தி.மு.க.வினரை மட்டுமில்லை... முன்னாள் கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க.வினரும், கம்யூனிஸ்ட்டுகளும் அக்கறையோடு ஏதாவது பிரச்னைகளை சுட்டிக் காட்டினால்கூட அவர்களைக் காய்ச்சி எடுத்து விடுகிறார் முதல்வர்.
அறிஞர் அண்ணா நினைவாகக் கட்டப்பட்ட நூலகக் கட்டடத்தை மருத்துவமனையாக, ஜெயலலிதா தலைமையிலான அரசு மாற்றியமைக்க முற்பட்டால், அதைக் கண்டிக்கும்வகையில் தன் உடலுக்குத் தீயிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முடிவு எடுத்திருப்பத
அரிசியை நான்கு மணிநேரம் ஊறவைத்து மை போல நைஸாக அரைக்கவும். உப்பு போட்டு கரைத்து இரண்டு நாள் புளிக்கவைக்கவும். புளித்த மாவை நீர் ஊற்றி நீர்க்க கரைத்துவைக்கவும்.